Saturday 23 July 2016

Learn nAlAyira divyA prabandham of our azhwArs (4000 verses on the Lord in iniya thamizh, celebrated as the thamizh vEdam) in the divine music form (dEvagAnam).

Learn nAlAyira divyA prabandham of our azhwArs (4000 verses on the Lord in iniya thamizh, celebrated as the thamizh vEdam) in the divine music form (dEvagAnam).


Tirunaranan Tal
Dunmukhi Aani July 2016

STD Pathasala teaches the interested (both in-person and online) the nAlAyira divyA prabandham of our azhwArs (4000 verses on the Lord in iniya thamizh, celebrated as the thamizh vEdam) in the divine music form (dEvagAnam). The divine task was started by Late Prof. V. V. Sadagopan (http://www.thehindu.com/news/cities/chennai/mystic-gone-with-the-wind-his-music-stays/article6832308.ece) and took shape with the great efforts of Late Sri. Srirama Bharati (http://www.thehindu.com/2001/05/22/stories/1322017c.htm) and now continued by Smt. Sowbhagya Lakshmi Srirama Bharati (Rohini mami).

Listen to a sample through:
https://www.youtube.com/watch?v=CM871xDjVj8

Araiyar sEvai (music with enactment using mudras, performed in front of the Lord in temples) by Sri Srirama Bharati swami:
https://www.youtube.com/watch?v=rMgDUTnq910
https://www.youtube.com/watch?v=su5C4crgWKI

STD Pathasala website:

Their monthly newsletter is forwarded along. Please subscribe to receive interesting articles related to azhwars, Acharyas and dEvagAnam.


This year's Aani Ashwini Utsavam was conducted with great fanfare. Not only that, this year as well, Pathasala students got the opportunity to participate and contribute to Sriman Nathamuni's avathara utsavam at Kuppanguzhi. Please go through the latest newsletter and a photofeature about the same.
You can download the newsletter by right clicking on this link and clicking the "Save Link As" option.

Newsletter -
https://gallery.mailchimp.com/eeb868f4d57767f35e5f456c6/files/std_jobs_News_Lr_June_2016_N.pdf

Photofeature 1 -
https://gallery.mailchimp.com/eeb868f4d57767f35e5f456c6/images/6429c0d5-59d7-4e68-aaac-87a975193f5d.jpg

Photofeature 2 -
https://gallery.mailchimp.com/eeb868f4d57767f35e5f456c6/images/d3e99993-799f-42cb-bc0a-d3bbef676a99.jpg

Saturday 16 July 2016

Sri Lakshmi Narashima Swami Temple , Namakkal, TamilNadu

Why Bhagavan Took NARASIMHA AVATARAM ?

Sri :
SRIMATHE  RAMANUJAYA NAMAHA



பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார்

பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றால், சர்வ வாஸ்துக்களினுள்ளேயும் அவன் வியாபித்திருப்பதை நாம் உணர்வதற்காகவே.

விஷ்ணு புராணத்தில் ஒரு சுலோகத்தில் ஹே விஷ்ணு நாராயணா நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய்.

அது தர்ம சூக்ஷ்மமான விஷயம்.

ஆனால் அப்படி நீ பரவியிருப்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பதால் அல்லவா நரசிம்ம அவதாரம் பண்ணினாய் என்று வருகிறது.

நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

காயத்ரியின் மத்தியிலே ஒளிப்பிழம்பாய் இருப்பவன் பகவான் மகா விஷ்ணு.

ஆயிரம் நாமம் என்பது யாரைக் குறிக்கிறது..?

விச்வம், விஷ்ணு என்று சொல்லிக்கொண்டே வந்தோமானால் நரசிம்மனிடத்திலே தான் எல்லாம் போய் முடியும்.

சகஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப்பட்ட அவதாரம் எது என்றால் நரசிம்ம அவதாரம் தான்.

சகஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்மனே பேசப்படுகிறான்.

நரசிம்மன் இருக்கிற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் நின்று கொண்டிருக்கின்றான்.

நரசிம்மனை பார்த்து ஸ்ரீ நரசிம்ஹாய நம என்று ஒரு புஷ்பத்தை போட்டு அர்ச்சனை செய்து அவனை தியானம் செய்தால் எல்லா பிரம்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும்.

அனைத்து பிரம்மவித்தைகளின் நிலைகளும் அந்த பரமாத்மா தான்.

யார் தன்னை உபாசிக்கிறார்களோ அவர்களுக்கு பலனை கொடுக்கக்கூடியவன் நரசிம்மன்.

அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர் அவனுக்கு.

எங்கடா என்று அடித்துக் கூப்பிட்டால் இதோ என்று வந்து நம் கையை பிடித்துக்கொள்வான்.

வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா.

திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்யப் போறீங்களா.. அப்ப ஆதார் அட்டை கட்டாயம்!

Image result for tirupati vimana 512x512திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய இனி ஆதார் அட்டை கட்டாயம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நேர்த்திக் கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளியால் ஆன ஆபரணங்கள், பணம் மற்றும் இதர பொருட்களை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.

மேலும், ஏழுமலையான் கோவிலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற தினங்களில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர்.  இதற்கான டிக்கெட் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை, திருமலையில் உள்ள விஜயா வங்கி மூலம், கோவில் நிர்வாகம் விநியோகித்து வந்தது. இந்நிலையில் தற்போது அங்கப்பிரதட்சணம் செய்யவதற்கான டிக்கெட் பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அங்கப்பிரதட்சணம் டிக்கெட் வாங்க வருபவர்கள் ஆதார் அட்டையை காண்பித்து சீட்டினை வாங்கிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday 15 July 2016

About this Blog

This blog is about various temple and the lastest news about temples.