Monday, 20 February 2017

DASHA VIDHA VAISHNAVAM தசவித வைஷ்ணவம் ದಶವಿದೆ ವೈಷ್ಣವಂ

                  ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮಃ
  
                                 தசவித வைஷ்ணவம்      ದಶವಿದೆ ವೈಷ್ಣವಂ
                  


ஸ்ரீவைஷ்ணவத்தில்  ஸ்ரீவைஷ்ணவர்கள் பத்துவிதமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.


ಶ್ರೀವೈಷ್ಣವತ್ತಿಲ್  ಶ್ರೀವೈಷ್ಣವರ್ಗಳ್  ಪತ್ತುವಿದಮಾಗ ಪಿರಿಕ್ಕಪಡುವಾರ್ಗಳ್

1, அத்வேஷி.                     ಅದ್ವೇಷ್ಟಿ

2, அனுகூலன்                  ಅನುಕೂಲನ್

3, நாமதாரி                      ನಾಮಧಾರಿ

4, சக்ராங்கி                      ಚಕ್ರಾಂಗಿ

5, மந்திரபாடி                  ಮಂತ್ರಪಾಡಿ

6, வைஷ்ணவன்            ವೈಷ್ಣವನ್

7, ஸ்ரீ வைஷ்ணவன்      ಶ್ರೀ ವೈಷ್ಣವನ್

8, ப்ரபந்நன்                     ಪ್ರಪನ್ನನ್

9, ஏகாந்தி                          ಏಕಾಂತಿ

10, பரம ஏகாந்தி            ಪರಮ ಏಕಾಂತಿ

இவற்றை விளக்கமாக பார்ப்போம்
1, அத்வேஷி :-  ಅದ್ವೇಷ್ಟಿ

விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும் துவேஷம் ( வெறுப்பு ) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி

2, அனுகூலன் :- ಅನುಕೂಲನ್

அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்துகொள்வது, பெருமாள் கோவிலுக்கு செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களை போற்றுவது, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது , இவை எல்லாவற்றையும் விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன்.

3, நாமதாரி ;- ನಾಮಧಾರಿ

முன்சொன்ன குணங்களோடு மஹாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்திருப்பவன்.

4, சக்ராங்கி :- ಚಕ್ರಾಂಗಿ

மேலே சொன்ன மூன்றோடு , வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹாவிஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்கர சின்னங்களை ஆச்சார்யன் மூலமாகத் தன் தோள்களில் தரித்து, திருமண் காப்பு தரித்து இருப்பவன்.

5, மந்திரபாடி ;- ಮಂತ್ರಪಾಡಿ

முன் சொன்ன நான்கோடுசகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கவல்ல, பகவத் மந்திரமான திருஎட்டெழுத்து மந்திரத்தை ஆச்சார்யன் மூலமாக உபதேசம் பெற்று, ஜபித்து காரியசித்தி பெறுபவன்.

6, வைஷ்ணவன் :- ವೈಷ್ಣವನ್

மேலே சொன்ன ஐந்தையும் மேற்கொண்டு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோக்ஷம் அடைவதற்கு உரிய வழிகளான கர்ம ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைபிடிப்பவன்.

7, ஸ்ரீவைஷ்ணவன் :- ಶ್ರೀ ವೈಷ್ಣವನ್

முன் சொன்ன ஆறையும் கடைப்பிடித்து, ஒழுகுகின்ற  எண்ணையானது  பிசிறு இல்லாமல்  ஒழுகுவது போல, சிந்தனையானது வேறு நினைவு இல்லாமல், சிந்தாமல் சிதறாமல் ஸ்ரீமந் நாராயணனை மட்டும் மனதில் நிறுத்தி , அவனை  மனதில் நிலைநிறுத்தி தியானிப்பவன்.

8, ப்ரபந்நன் :- ಪ್ರಪನ್ನನ್

மேலே சொன்ன ஏழு தகுதிகளோடு, பகவானை அடைவதற்கு பிரபத்தி நெறியாகிய சரணாகதியே தகுந்தது என்று பிரபத்தியை கடைபிடிப்பவன். வேதசாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கர்ம ஞான பக்தி யோகங்களை கடைபிடிப்பது கடினமானது, அப்படியே கடைபிடித்தாலும் பகவானை அடைய பலபிறவிகள் எடுக்கவேண்டி வரும். ஆகையால் சரணாகதியின் மூலமாகவே பகவானை அடையப் பாடுபடுபவன்.

9, ஏகாந்தி :- ಏಕಾಂತಿ

முன்சொன்ன எட்டு தகுதிகளோடு, எம்பெருமானை அடைய தான் மேற்கொள்ளும் சரணாகதியும் ஏற்றதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே உபாயமாகப் பற்றிக்கொள்ளுபவன்.

10, பரம ஏகாந்தி :- ಪರಮ ಏಕಾಂತಿ

மேற்சொன்ன ஒன்பது தகுதிகளோடு பகவானை அடைய சரணாகதி மேற்கொள்ளுவதும், பகவானை உபாயமாக பற்றிக்கொள்ளுவதும் கூட கடினமானதுதான். ஆகவே நமக்கு நல்லவழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சார்யனை சரணமடைந்து , அவர் மூலமாக எம்பெருமானை அடையலாம் என்று முடிவு எடுப்பவன்.

மேலே சொன்ன பத்துவிதமான வைஷ்ணவத் தகுதிகளில், முதல் ஆறு தகுதிகளை ஆச்சார்யனிடம் பஞ்சசம்ஸ்காரம்(ಪಂಚ  ಸಂಸ್ಕಾರಂ) பெறுவதின் மூலமாக அடைந்து விடலாம்,

ஆச்சார்யனிடம் சங்க சக்கர(ಶಂಖ ಚಕ್ರ ) முத்திரைகளை பெறுவதன் மூலமாக சக்ராங்கி (ಚಕ್ರಾಂಗಿ )ஆகலாம், தாஸ்யநாமம் பெறும்போது நாமதாரி (ನಾಮಧಾರಿ )ஆகலாம் . ரகஸ்யத்ரயம் பெறும்போது மந்திரபாடி (ಮಂತ್ರಪಾಡಿ)  ஆகலாம். இதன் பிறகு மற்ற தேவதைகளை வழிபடுவது தானாகவே நின்று போவதால் வைஷ்ணவனாக (ವೈಷ್ಣವನ್) ஆகலாம் . மீதமுள்ள நான்கையும் நாம் முயற்சி செய்து அடைந்துவிடலாம், மேலோட்டமாக பார்த்தால் சுலபமாகத் தோன்றும். ஆனால் உண்மையாக கடைப்பிடிப்பதுதான் முக்கியம்.

ஆகவே நண்பர்களே! இதுவரை பஞ்சசம்ஸ்காரம் பெறாதவர்கள் நல்ல முமுக்ஷுவாக இருக்கும் ஆச்சார்யனை சரணம் அடைந்து பஞ்சசம்ஸ்காரம்(ಪಂಚ  ಸಂಸ್ಕಾರಂ) உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள், பிறகு பார்ப்போம் என்று தள்ளிப்போடாதீர்கள், மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்.

இனி வரப்போகும் கலிகாலம் கொடுமையாக இருக்கும். ஆகவே எம்பெருமானார் (ಎಂಬೆರುಮಾನಾರ್ )சம்பந்தமுள்ள நல்லதொரு ஆச்சார்யனிடம் உடனே சரணம் அடையுங்கள்


            ಶ್ರೀ ಜಗದಾಚಾರ್ಯ ಎಂಬೆರುಮಾನಾರ್  ತಿರುವಡಿಗಳೇ ಶರಣಂ

Tirthavaari Divyadesh Mandir ( Ammaji Mandir ) Ayodhya Brahmothsavam 2016
https://www.youtube.com/watch?v=OqPOuMzUWTM

Monday, 23 January 2017

DVAYA MAHAMANTRA PERUMAI

SRI:
DVAYA MAHAMANTRA PERUMAI

      


ஸ்ரீமதே ராமாநுஜாய நம:     ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಯ ನಮಃ

துவய மகாமந்த்ர பெருமை       ದ್ವಯ ಮಂತ್ರ ಪೆರುಮೈ

        ஈடு இணையற்றது.  
ಈಡು ಇನೈ ಅಟ್ರದು  
        இதற்கு ஒப்பானதோ மேம்பட்டதோ கிடையாது. 
ಒಪ್ಪಾನದೋ  ಮೆಂಪಟ್ಟದೋ  ಕಿಡಯಾದು 
        மூன்று ரத்தினத்தில ஒன்று. 
            ಮೂನ್ರು ರತ್ನತ್ತಿಲ ಓನ್ರು
ஃ         நாராயணனுக்கு சமமானது இல்லாதது போல இதற்கு சமமானதும் இல்லை. 
ನಾರಾಯನುಕ್ಕು ಸಮಮಾನದು ಇಲ್ಲಾದದು  ಪೋಲ ಇದರ್ಕುಮ್  ಸಮಮಾನದುಂ ಇಲ್ಲೈ  
ஃ         இது நமக்கே கிடைத்த பெரும் சொத்து. 
ಇದು ನಮಕ್ಕೆ ಕಿಡೈತ್ತ ಚೊತ್ತು  
        இதன் அனுசந்தானம் தான் நம் சம்பிரதாய  உயிர். 
ಇದನ್ ಅನುಸಂಧಾನಂ ತಾನ್ ನಂ ಸಂಪ್ರದಾಯ ಉಯಿರ್
        நம் சம்ப்ரதாயமே துவய மந்த்ரமயம்தான். 
ನಂ ಸಂಪ್ರದಾಯಮೇ ದ್ವಯ ಮಂತ್ರಮಯಂತಾನ್  

        ஆச்சாரிய ர் அனைவரும் தெள்ளதெளிவாக சொல்லி போனது இதை மட்டுமே. 
ಆಚಾರ್ಯರ್  ಅನೈವರುಮ್ ತೆಳ್ಳ ತೆಳೀ ವಾಗ  ಚೋಲ್ಲಿ ಪೊನದು ಇದೈ ಮಟ್ಟುಮೇ
ஃ         மாமுனிகள் உதடு  எப்போதும் த்வயத்தால் அசைந்து கொண்டிருக்கும். 
ಮಾಮುನಿವರ್ಗಳ್  ಉದಡು ಎಪ್ಪೋದುಂ  ದ್ವಯತ್ತಾಲ್  ಅಚೈನ್ದು ಕೊಣ್ಡಿರುಕ್ಕುಮ್ 
ஃ         இராமானுஜர் வார்த்தை த்வயம் ஒழிய மந்த்ரம் இல்லை. ஃஃஃ
ರಾಮಾನುಜರ್ ವಾರ್ತ್ತೈ ದ್ವಯಮ್  ಓಜ್ಹಿಯ ಮಂತಿರಮ್ ಇಲ್ಲೈ ஃ ஃ ஃ
ஃ         துவயம்அர்த்தானுசந்தானம் பண்ணவும். 
ದ್ವಯಮ್  ಅರ್ತ್ತಾನು ಸಂದಾನಮ್  ಪೆಣ್ಣವೂಮ್
ஃ         கோடானுகோடி பிறவியில் கோடான கோடி தவம் செய்தாலும் அடைய முடியாத பேறு. 
ಕೋಟ್ಯಾನುಕೋಟಿ  ಪಿರವಿಯಿಲ್  ಕೊಟ್ಯಾನ ಕೋಟಿ ತವಂ  ಚೈದಾಲುಮ್  ಅಡೈಯ ಮುಡಿಯಾದ ಪೆರು .
ஃ         ஒரு தடவை சொன்னால் போதும் பரமபதம் உறுதி. 
ಒರು ತಡವೈ  ಚೋನ್ನಾಲ್ ಪೊದುಮ್  ಪರಮಪದಂ ಉರುದಿ.
ஃ         பாகவதருக்கு இதுவே முடிவான மந்திரம் (ரகசியம்). இதற்கு மேல் வேறு இல்லை. 
ಭಾಗವತರುಕ್ಕು  ಇದುವೇ ಮುಡಿವಾನ ಮಂತಿರಮ್ ( ರಗಸಿಯಮ್ ). ಎದರ್ಕು ಮೇಲ್ ವೇರು ಇಲ್ಲೈ .
ஃ         ஒரு தடவை சொன்னாலே பெறவேண்டிய  அனைத்தும் பெறலாம். 
ಒರು ತಡವೈ ಚೊನ್ನಾಲೇ  ಪೆರ ವೆಂಡಿಯ ಅನೈತ್ತುಮ್ ಪೆರಲಾಂ
ஃ         சரணாகதி பண்ணியபிறகு ஒரு தடவை சொன்ன  உடனேயே எம்பெருமானே பொறுப்பு. அப்புறம் நம் பொறுப்பல்ல. 
ಶರಣಾಗತಿ ಪಣ್ಣಿಯಪಿರಗು  ಒರು ತಡವೈ  ಚೊನ್ನ ಉಡನೆಯೇ ಎಂಪೆರುಮಾನೇ ಪೊರುಪ್ಪು . ಅಪ್ಪುರಂ ನಮ್ ಪೊರುಪ್ಪಲ್ಲ
ஃ         ஆச்சாரிய ன் சாதித்த த்வயம்  ஒன்றினால் மட்டுமே பரமபதம் 
ಆಚಾರ್ಯನ್ ಸಾದಿತ್ತ ದ್ವಯಮ್ ಒನ್ರೀನಾಲ್  ಮಟ್ಟುಮೇ  ಪರಮಪದಂ
ஃ         மற்றதெல்லாம் பகவான் உகப்புக்கான காரியம் மட்டுமே. 
ಮಟ್ರ ದೆಲ್ಲಾಮ್ ಭಗವಾನ್ ಉಗಪ್ಪುಕ್ಕಾನ ಕಾರಿಯಂ  ಮಟ್ಟುಮೇ 
ஃ         த்வயமந்த்ரம் சொன்னவரே நேர் ஆச்சாரிய ன். 
ದ್ವಯಮಂತ್ರಂ  ಚೊನ್ನವರೇ ನೇರ್ ಆಚಾರಿಯನ್.
ஃ         இராமானுஜர் க்கு பெரியநம்பியை போல. 
ರಾಮಾನುಜರುಕ್ಕು  ಪೆರಿಯನಂಬಿಯೈ  ಪೊಲ
ஃ         திருக்குறுங்குடி நம்பிக்கு ராமானுஜர் போல. 
ತಿರುಕ್ಕುರುಮ್ಗುಡಿ   ನಂಬಿಕ್ಕು ರಾಮಾನುಜರ್ ಪೊಲ .
ஃ         திவ்யதேசம் எங்கும் போகலாம் போகாமலும் இருக்கலாம். த்வய  அர்த்தானுசந்தானமே போதும். 
ದಿವ್ಯದೇಶಂ ಎಂಗುಂ ಪೊಗಲಾಂ ಪೊಗಾಮಲುಮ್  ಇರುಕ್ಕಲಾಮ್ ದ್ವಯ ಅರ್ಥಾನುಸಂಧಾನಮೇ ಪೋದುಮ್ .
ஃ         பிராட்டி சொல்கிறாள். .எம்பெருமான் இதயம் த்வயம். த்வயம் அனைத்து சாஸ்திரசாரம். இதன் பெருமையை என்னால் கூட கூறி முடிக்க முடியாது. 
ಪಿರಾಟ್ಟಿ ಚೋಲ್ಗಿರಾಳ್ . ಎಂಪೆರುಮಾನ್ ಇದಯಮ್ ದ್ವಯಮ್ . ದ್ವಯಮ್ ಅನೈತ್ತು ಶಾಸ್ತ್ರ ಸಾರಂ . ಇದನ್  ಪೆರುಮೈಯೈ  ಎನ್ನಾಲ್ ಕೂಡ ಕೂರಿ ಮುಡಿಕ್ಕ ಮುಡಿಯಾದು  
ஃ         த்வயம் குருபரம்பரை வழியாக நமக்கு கிடைத்தது. 
ದ್ವಯಮ್ ಗುರು ಪರಂಪರೈ ವಜ್ಹಿಯಾಗ  ನಮಕ್ಕು ಕಿಡೈತ್ತದು
ஃ         ஸ்ரீமன் நாராயணன் என்றும் இருப்பது போல... ஆன்மாக்கள் என்றும் இருப்பதுபோல த்வயமும் இருக்கும். 
ಶ್ರೀಮನ್ ನಾರಾಯಣನ್  ಎನ್ರುಮ್ ಇರುಪ್ಪದು  ಪೋಲ... ಆನ್ಮಾಕ್ಕಳ್ ಎನ್ರುಮ್ ರುಪ್ಪದು ಪೋಲ್ ದ್ವಯಮುಮ್ ಇರುಕ್ಕುಮ್  
ஃ         இதை ஆச்சாரியன் மூலம்தான்  (மட்டுமே) பெறமுடியும்.
ಇದೈ ಆಚಾರ್ಯನ್ ಮೂಲಂತಾನ್ ( ಮಟ್ಟುಮೇ ) ಪೆರಮುಡಿಯುಮ್
ஃ         இதை  குருபாம்பரை  அனுசந்தன   அனந்தரம்  தான்  ஜபிக்கணும்
ಇದೈ ಗುರುಪಂಪರೈ ಅನುಸಂಧಾನ ಅನಂತರಂ ತಾನ್ ಜಪಿಕ್ಕಣುಮ್

ಅಸ್ಮತ್ ಗುರು ಸಮಾರಂಭಾಂ  ,  ಯತಿ  ಶೇಕರ  ಮದ್ಯಮಾಂ  ,
ಲಕ್ಷ್ಮಿ ವಲ್ಲಭ ಪರ್ಯಂತಾಂ , ವಂದೇ ಗುರು ಪರಂಪರಾಮ್ .


ஸ்ரீமதி ராமாநுஜாய நமஹ  ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮಃ  

https://youtu.be/hJFKivXlSLc
நாரணனார் நாம்தொழ நின்றனரே......!!!
காரண மாயிறை யாய்க்கதி யாயம ரும்பதியா
யாரண மோது மனைத்துறவாயக லாவுயிராய்ச்
சீரணி யுஞ்சுட ராய்ச்செறிந் தெங்குங் திகழ்ந்துநின்ற
நாரண னார்நமக் காய்நல்கி நாந்தொழ நின்றனரே.
ஸ்வாமி தேசிகர்  துவயச்சுருக்கு
உலகத்திற்க்கு காரணமாய், ஆள்பவராய், உபாயமாய், பலனாய், ஸர்வவஸ்துக்களும் தனக்குள் பொருந்தும்படியான ஆதாரமாய், வேதங்களால் கூறப்படுகின்ற ஸகலவித பந்துவுமாய், விட்டுப்பிரியாத உயிராய், திருக்கல்யாண குணங்களுக்கும் அழகுசெய்யும் ஜ்ஞாநஸ்வரூபராய், எங்கும் வியாபித்து ப்ரகாசிக்கின்ற ஸ்ரீமந்நாராயணனார் நம்பொருட்டு க்ருபைசெய்து நாம் சரணமடையும்படி நிலையாய் நின்றார்.
நமோ நாராயணா.......!!!