SRI:
DVAYA
MAHAMANTRA PERUMAI
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಯ ನಮಃ
துவய மகாமந்த்ர பெருமை
ದ್ವಯ ಮಂತ್ರ ಪೆರುಮೈ
ஃ ஈடு இணையற்றது.
ಈಡು ಇನೈ ಅಟ್ರದು
ஃ இதற்கு ஒப்பானதோ மேம்பட்டதோ கிடையாது.
ஃ இதற்கு ஒப்பானதோ மேம்பட்டதோ கிடையாது.
ಒಪ್ಪಾನದೋ ಮೆಂಪಟ್ಟದೋ ಕಿಡಯಾದು
ஃ மூன்று ரத்தினத்தில ஒன்று.
ஃ மூன்று ரத்தினத்தில ஒன்று.
ಮೂನ್ರು ರತ್ನತ್ತಿಲ ಓನ್ರು
ஃ நாராயணனுக்கு சமமானது இல்லாதது போல இதற்கு சமமானதும் இல்லை.
ನಾರಾಯನುಕ್ಕು ಸಮಮಾನದು ಇಲ್ಲಾದದು ಪೋಲ ಇದರ್ಕುಮ್ ಸಮಮಾನದುಂ ಇಲ್ಲೈ
ஃ இது நமக்கே கிடைத்த பெரும் சொத்து.
ಇದು ನಮಕ್ಕೆ ಕಿಡೈತ್ತ ಚೊತ್ತು
ஃ இதன் அனுசந்தானம் தான் நம் சம்பிரதாய உயிர்.
ಇದನ್ ಅನುಸಂಧಾನಂ ತಾನ್ ನಂ ಸಂಪ್ರದಾಯ ಉಯಿರ್
ஃ நம் சம்ப்ரதாயமே துவய மந்த்ரமயம்தான்.
ನಂ ಸಂಪ್ರದಾಯಮೇ ದ್ವಯ ಮಂತ್ರಮಯಂತಾನ್
ஃ ஆச்சாரிய ர் அனைவரும் தெள்ளதெளிவாக சொல்லி போனது இதை மட்டுமே.
ಆಚಾರ್ಯರ್ ಅನೈವರುಮ್ ತೆಳ್ಳ ತೆಳೀ ವಾಗ ಚೋಲ್ಲಿ ಪೊನದು ಇದೈ ಮಟ್ಟುಮೇ
ஃ மாமுனிகள் உதடு எப்போதும் த்வயத்தால் அசைந்து கொண்டிருக்கும்.
ಮಾಮುನಿವರ್ಗಳ್ ಉದಡು ಎಪ್ಪೋದುಂ ದ್ವಯತ್ತಾಲ್ ಅಚೈನ್ದು ಕೊಣ್ಡಿರುಕ್ಕುಮ್
ಮಾಮುನಿವರ್ಗಳ್ ಉದಡು ಎಪ್ಪೋದುಂ ದ್ವಯತ್ತಾಲ್ ಅಚೈನ್ದು ಕೊಣ್ಡಿರುಕ್ಕುಮ್
ஃ இராமானுஜர் வார்த்தை த்வயம் ஒழிய மந்த்ரம் இல்லை. ஃஃஃ
ರಾಮಾನುಜರ್ ವಾರ್ತ್ತೈ ದ್ವಯಮ್ ಓಜ್ಹಿಯ ಮಂತಿರಮ್ ಇಲ್ಲೈ ஃ
ஃ ஃ
ஃ துவயம்அர்த்தானுசந்தானம் பண்ணவும்.
ದ್ವಯಮ್ ಅರ್ತ್ತಾನು ಸಂದಾನಮ್ ಪೆಣ್ಣವೂಮ್
ஃ கோடானுகோடி பிறவியில் கோடான கோடி தவம் செய்தாலும் அடைய முடியாத பேறு.
ಕೋಟ್ಯಾನುಕೋಟಿ ಪಿರವಿಯಿಲ್ ಕೊಟ್ಯಾನ ಕೋಟಿ ತವಂ ಚೈದಾಲುಮ್ ಅಡೈಯ ಮುಡಿಯಾದ ಪೆರು .
ஃ ஒரு தடவை சொன்னால் போதும் பரமபதம் உறுதி.
ಒರು ತಡವೈ ಚೋನ್ನಾಲ್ ಪೊದುಮ್ ಪರಮಪದಂ ಉರುದಿ.
ஃ பாகவதருக்கு இதுவே முடிவான மந்திரம் (ரகசியம்). இதற்கு மேல் வேறு இல்லை.
ಭಾಗವತರುಕ್ಕು ಇದುವೇ ಮುಡಿವಾನ ಮಂತಿರಮ್ ( ರಗಸಿಯಮ್ ). ಎದರ್ಕು ಮೇಲ್ ವೇರು ಇಲ್ಲೈ .
ஃ ஒரு தடவை சொன்னாலே பெறவேண்டிய அனைத்தும் பெறலாம்.
ஃ ஒரு தடவை சொன்னாலே பெறவேண்டிய அனைத்தும் பெறலாம்.
ಒರು ತಡವೈ ಚೊನ್ನಾಲೇ ಪೆರ ವೆಂಡಿಯ ಅನೈತ್ತುಮ್ ಪೆರಲಾಂ
ஃ சரணாகதி பண்ணியபிறகு ஒரு தடவை சொன்ன உடனேயே எம்பெருமானே பொறுப்பு. அப்புறம் நம் பொறுப்பல்ல.
ಶರಣಾಗತಿ ಪಣ್ಣಿಯಪಿರಗು ಒರು ತಡವೈ ಚೊನ್ನ ಉಡನೆಯೇ ಎಂಪೆರುಮಾನೇ ಪೊರುಪ್ಪು . ಅಪ್ಪುರಂ ನಮ್ ಪೊರುಪ್ಪಲ್ಲ
ஃ ஆச்சாரிய ன் சாதித்த த்வயம் ஒன்றினால் மட்டுமே பரமபதம்
ಆಚಾರ್ಯನ್ ಸಾದಿತ್ತ ದ್ವಯಮ್ ಒನ್ರೀನಾಲ್ ಮಟ್ಟುಮೇ ಪರಮಪದಂ
ஃ மற்றதெல்லாம் பகவான் உகப்புக்கான காரியம் மட்டுமே.
ಮಟ್ರ ದೆಲ್ಲಾಮ್ ಭಗವಾನ್ ಉಗಪ್ಪುಕ್ಕಾನ ಕಾರಿಯಂ ಮಟ್ಟುಮೇ
ஃ த்வயமந்த்ரம் சொன்னவரே நேர் ஆச்சாரிய ன்.
ದ್ವಯಮಂತ್ರಂ ಚೊನ್ನವರೇ ನೇರ್ ಆಚಾರಿಯನ್.
ஃ இராமானுஜர் க்கு பெரியநம்பியை போல.
ರಾಮಾನುಜರುಕ್ಕು ಪೆರಿಯನಂಬಿಯೈ ಪೊಲ
ஃ திருக்குறுங்குடி நம்பிக்கு ராமானுஜர் போல.
ತಿರುಕ್ಕುರುಮ್ಗುಡಿ ನಂಬಿಕ್ಕು ರಾಮಾನುಜರ್ ಪೊಲ .
ஃ திவ்யதேசம் எங்கும் போகலாம் போகாமலும் இருக்கலாம். த்வய அர்த்தானுசந்தானமே போதும்.
ದಿವ್ಯದೇಶಂ ಎಂಗುಂ ಪೊಗಲಾಂ ಪೊಗಾಮಲುಮ್ ಇರುಕ್ಕಲಾಮ್ ದ್ವಯ ಅರ್ಥಾನುಸಂಧಾನಮೇ ಪೋದುಮ್ .
ದಿವ್ಯದೇಶಂ ಎಂಗುಂ ಪೊಗಲಾಂ ಪೊಗಾಮಲುಮ್ ಇರುಕ್ಕಲಾಮ್ ದ್ವಯ ಅರ್ಥಾನುಸಂಧಾನಮೇ ಪೋದುಮ್ .
ஃ பிராட்டி சொல்கிறாள். .எம்பெருமான் இதயம் த்வயம். த்வயம் அனைத்து சாஸ்திரசாரம். இதன் பெருமையை என்னால் கூட கூறி முடிக்க முடியாது.
ಪಿರಾಟ್ಟಿ ಚೋಲ್ಗಿರಾಳ್ . ಎಂಪೆರುಮಾನ್ ಇದಯಮ್ ದ್ವಯಮ್ . ದ್ವಯಮ್ ಅನೈತ್ತು ಶಾಸ್ತ್ರ ಸಾರಂ . ಇದನ್ ಪೆರುಮೈಯೈ ಎನ್ನಾಲ್ ಕೂಡ ಕೂರಿ ಮುಡಿಕ್ಕ ಮುಡಿಯಾದು
ஃ த்வயம் குருபரம்பரை வழியாக நமக்கு கிடைத்தது.
ದ್ವಯಮ್ ಗುರು ಪರಂಪರೈ ವಜ್ಹಿಯಾಗ ನಮಕ್ಕು ಕಿಡೈತ್ತದು
ஃ ஸ்ரீமன் நாராயணன் என்றும் இருப்பது போல... ஆன்மாக்கள் என்றும் இருப்பதுபோல த்வயமும் இருக்கும்.
ಶ್ರೀಮನ್ ನಾರಾಯಣನ್ ಎನ್ರುಮ್ ಇರುಪ್ಪದು ಪೋಲ... ಆನ್ಮಾಕ್ಕಳ್ ಎನ್ರುಮ್ ಇ ರುಪ್ಪದು ಪೋಲ್ ದ್ವಯಮುಮ್ ಇರುಕ್ಕುಮ್
ஃ இதை ஆச்சாரியன் மூலம்தான் (மட்டுமே) பெறமுடியும்.
ಇದೈ ಆಚಾರ್ಯನ್ ಮೂಲಂತಾನ್ ( ಮಟ್ಟುಮೇ ) ಪೆರಮುಡಿಯುಮ್
ஃ இதை குருபாம்பரை
அனுசந்தன அனந்தரம் தான் ஜபிக்கணும்
ಇದೈ
ಗುರುಪಂಪರೈ ಅನುಸಂಧಾನ ಅನಂತರಂ ತಾನ್ ಜಪಿಕ್ಕಣುಮ್
ಅಸ್ಮತ್ ಗುರು ಸಮಾರಂಭಾಂ , ಯತಿ ಶೇಕರ ಮದ್ಯಮಾಂ ,
ಲಕ್ಷ್ಮಿ ವಲ್ಲಭ ಪರ್ಯಂತಾಂ
, ವಂದೇ ಗುರು ಪರಂಪರಾಮ್ .
ஸ்ரீமதி ராமாநுஜாய நமஹ ಶ್ರೀಮತೇ ರಾಮಾನುಜಾಯ ನಮಃ
https://youtu.be/hJFKivXlSLc
நாரணனார் நாம்தொழ நின்றனரே......!!!
காரண மாயிறை யாய்க்கதி யாயம ரும்பதியா
யாரண மோது மனைத்துறவாயக லாவுயிராய்ச்
சீரணி யுஞ்சுட ராய்ச்செறிந் தெங்குங் திகழ்ந்துநின்ற
நாரண னார்நமக் காய்நல்கி நாந்தொழ நின்றனரே.
யாரண மோது மனைத்துறவாயக லாவுயிராய்ச்
சீரணி யுஞ்சுட ராய்ச்செறிந் தெங்குங் திகழ்ந்துநின்ற
நாரண னார்நமக் காய்நல்கி நாந்தொழ நின்றனரே.
ஸ்வாமி தேசிகர் ♦ துவயச்சுருக்கு
உலகத்திற்க்கு காரணமாய், ஆள்பவராய், உபாயமாய், பலனாய், ஸர்வவஸ்துக்களும் தனக்குள் பொருந்தும்படியான ஆதாரமாய், வேதங்களால் கூறப்படுகின்ற ஸகலவித பந்துவுமாய், விட்டுப்பிரியாத உயிராய், திருக்கல்யாண குணங்களுக்கும் அழகுசெய்யும் ஜ்ஞாநஸ்வரூபராய், எங்கும் வியாபித்து ப்ரகாசிக்கின்ற ஸ்ரீமந்நாராயணனார் நம்பொருட்டு க்ருபைசெய்து நாம் சரணமடையும்படி நிலையாய் நின்றார்.
நமோ நாராயணா.......!!!
Excellent keep posting
ReplyDeleteபதமாறும் கண்டம் இரண்டுமென சீவர்க்
ReplyDeleteஉதவிடும் மந்திர ரத்னம் -- அதைஒர்
குருவழி பெற்று திருநா ரணன்தாள்
ஒருமுறை யுற்றாள் அவா.