Thursday, 3 June 2021

திருநாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ!

 திருநாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ!



"ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்!
கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்!
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்!
திருநாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ! " 

என்று உலகையே ஆட்டிப்படைக்கும் சர்வாதிகாரி ஒருநாள் குடும்பத்துடன் வீடு வாசல் துறந்து ஓடி ஒளிந்து வாழும் போது குடும்பத்தார்க்காக தெருவிலே பானை ஏந்தி கருப்ங உடுத்தி போவான். அப்போது கருப்பு நாய் தெருவில் படுத்தது தெரியாமல் ஈதை மிதிக்க அது குரைத்து பானையும் கீழே விழ ஓடும் நிலை வரும். அதற்கு முன்பே திருவோடு கூடிய நாராயணனே நமக்கே பறை தருவான் என்று உணர்ந்து அவன் திருவடிகளில் சரண் அடைந்து விடலாம். என்று நம்மாழ்வார் பாசுரம். 

No comments:

Post a Comment